Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 27, 2016

என்னைவிட படு கவர்சியாக இருக்கிறார் பாபா ராம்தேவ்!

ramdev is wearing more sexiest dress than me

இங்கிலாந்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி நடிகை சோபியா ஹயாத், நான் அணிந்திருப்பதை விட பாபா ராம்தேவ் குறைவான ஆடை அணிகிறார் என்று கூறியுள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி நடிகை சோபியா ஹயாத் கன்னியாஸ்திரியாகிவிட்டாராம் (அப்புறம் ஏன் இவ்வளவு அரைகுறை ஆடை ..?) அவர் அண்மையில் யோகா செய்யும் புகைப்படைத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.   அந்த புகைப்படத்தை பார்த்தவர்கள், சோபியா ஹயாத் விளம்பரத்திற்காகதான் கன்னியாஸ்திரியாக மாறியுள்ளார் என்று விமர்சித்துள்ளனர்.   அதற்கு சோபியா ஹயாத், ஏன் பெண்களை மட்டும் விமர்சிக்கிறார்கள்.

என் யோகா புகைப்படங்களில் நான் அணிந்திருப்பதை விட பாபா ராம்தேவ் கவர்சியான ஆடையை அணிகிறார். அவரை ஏன் ஒருவர் கூட கேள்வி கேட்கவில்லை? என்று தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic