பி.எஸ்.எல்.வி ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதை அடுத்து இஸ்ரோவ் விஞ்ஞானிகளுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ‘இந்தியாவுக்கு மகத்தான மகிழ்ச்சியும், பெருமையும் மிகுந்த தருணம் இது. பி.எஸ்.எல்.வி சி.35 ராக்கெட், ‘ஸ்கேட்சாட்–1’ செயற்கைக்கோள் மற்றும் 7 பிற செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
நமது விஞ்ஞானிகள் தொடர்ந்து வரலாறு படைத்து வருவதாக கூறியுள்ள மோடி, அவர்களது இந்த புதுமையான வைராக்கியம் 125 கோடி இந்தியர்களின் வாழ்வை தொட்டுள்ளதுடன், உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமையையும் தேடித்தந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments