Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 2, 2016

கால அவகாசம் வேண்டும்! - இலங்கை அதிபர் ஸ்ரீசேனா




இலங்கையில் பூரண அமைதியை நிலைநாட்ட ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூனிடம் கால அவகாசம் கேட்டுள்ளதாக அதிபர் மைத்திரிபால ஸ்ரீசேனா தெரிவித்துள்ளார்.

நீண்டகால போராட்டத்தில் இருந்து தற்போது தான் வெளியில் வந்துள்ளோம். அதிலிருந்து முழுமையாக விடுபட சிறிது கால அவகாசம் வழங்க வேண்டும் என ஐ.நா செயலாளரிடம் கோரியதாக அதிபர் கூறியுள்ளார்.

டிஜிட்டல் மற்றும் அச்சு ஊடக தலைமை அதிகாரிகளிடம் அதிபர் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து இன்று இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் ஐ. நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு போர் நடந்த இடங்களில் மக்களை சந்தித்து குறை கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic