இலங்கை உள் நாட்டு போரின் போது அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பி செல்கின்றனர்.
இன்று 45 ஆண்டுகளும், 45 பெண்களும் தங்களின் சுய விருப்பப்படி நாடு திரும்புவதாக தெரிவித்துள்ளனர். திருச்சியிலிருந்து 54 அகதிகள் இலங்கை விமானத்தில் இன்று நாடு திரும்புகின்றனர். அதே சமயம் 36 அகதிகள் சென்னை விமான நிலையத்திலிருந்தும் செல்லவிருக்கின்றனர். நாடு திரும்பும் அகதிகளுக்கு இலவச விமான டிக்கட் வழங்கப்படுவதுடன், வாழ்வாதாரத்திற்கு தேவையான ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.
இந்த அகதிகளின் சொத்துக்கள் சூரையாடப்பட்டிருக்குமேயானால் அவற்றை மீட்டுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என இலங்கை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2015ஆம் ஆண்டுக்கு பின்னர் இதுவரை இந்தியாவிலிருந்து சுமார் 5000 பேர் இலங்கை திரும்பிச்சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments