Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 13, 2016

வன்முறையை தூண்டும் விதத்தில் பேசிவரும் நாகராஜன் கைது!


பெங்களூருவில் வரலாறு காணாத கலவரத்தை நேற்று அரங்கேற்றினர். தமிழ்நாடு பதிவு கொண்ட 50க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள், 30ம் மேற்பட்ட , லாரிகள்களை தீவைத்து கொளுத்தினர்.

இந்த சம்பவத்தையடுத்து போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார் இருவர் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து பெங்களூரு கலவரபூமியாக மாறியது. தமிழர்கள் வாழும்பகுதில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. 144 தடை உத்தரவு பிறபிக்கபட்ட நிலையிலும் கலவரம் ஒயவில்லை.தமிழர்கள் ஹோட்டல்களை தேடி சென்று தாக்குதல் நடத்தினர்.

துப்பாக்கி சூடு நடத்திய கன்னர் ஒருவர் பலியானதையடுத்து, கன்னட செலுவலி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் ஏராளமானோர் பெங்களூரு விதானசவுதாவை நள்ளிரவில் முற்றுகையிட்டனர். அதையடுத்து வாட்டாள் நாகாஜ் கைது செய்யபட்டார். தொடர்ந்து தமிழர்களுக்கு எதிரா கன்னடர்களை துரண்டி விட்டு போராட்டம் நடத்திவந்த வாட்டாள் நாகராஜ் வெளியே விட்டால் மேலும் கலவரம் நடக்க வாய்ப்புள்ளது.

இதனியை பெங்களூருவில் மைசூர் ரோடு, கெங்கேரி உட்பட 16 இடங்களை பதட்டமான இடங்கள் என போலீஸார் அறிவித்தது. அந்த பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கபட்டது. தொடர்ந்து போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic