கன்னடக்காரன் காரை கொளுத்தட்டும், நாம் கன்னடக்காரனையே கொளுத்துவோம் ,என்கிற ரீதியில் இறங்கிவிட்டது போல தெரிகிறது நாம் தமிழர் கட்சினரின் செயல்பாடுகள்.
கர்நாடகாவை போலவே தமிழ்நாட்டிலும் பதட்டம் நீடிக்கிறது..! கருணாஸ் போன்றோர் முதல்வரின் பேச்சுக்கு கட்டுபடுவோம் என்று கூறி அமைதியாகி விட்டனர்.
ஆனால் சீமானின் நாம் தமிழர் கட்சியினர் அப்படி இருக்கமாட்டார்கள் போல, பதிலுக்கு பதில் அடித்தால் மட்டுமே கன்னட வெறியர்கள் அடங்குவார்கள் எனக்கூறி அடிதடியில் இறங்கிவிட்டனர். அனால் தமிழக அரசு எந்தவித வன்முறையும் நடந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது.
கர்நாடகாவிலும் இன்று வன்முறை ஓரளவு அடங்கியுள்ளது. நாளை நிலைமை சீரடையும் என்று கூறுகிறார்கள். குடி தண்ணீர் இவ்வளவு பெரிய பிரச்சனை உண்டு பண்ணியது வேதனை தான்.

No comments:
Write comments