Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 13, 2016

உழைத்து உண்ணும் கிழவியிடம் பிடுங்கி திண்ணும் போலீஸ்...! (வீடியோ)


கொள்ளையர்களிடமிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டிய காவல்துறையினரின் அடாவடித்தனங்கள் தான் இன்று அதிகளவில் இடம்பெறுகின்றன. சட்டத்தையும், ஆயுதத்தையும் தம்முடனே கொண்டு நடமாடும் இவர்கள் தமக்கு ஏற்றவாறு மேற்கண்டவற்றை பயன்படுத்தி வாழ முனைகின்றனர்.

அதிலும் அன்றாட வாழ்விற்காக வியாபாரம் செய்பவர்களிடம் மாமூல் என்ற பெயரில் வாங்கப்படும் லஞ்சத்திற்கு ஒரு அளவே இல்லை.

இங்கும் மிகவும் வயதான மூதாட்டி ஒருவர் பழங்களை விற்று தனது அன்றான சீவியத்திற்கான பணத்தை சேர்த்துக்கொண்டிருக்கின்றார். திடீரென அவ்விடத்திற்கு வந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் சிறிதளவும் ஈவிரக்கமோ இல்லது வெட்கமோ இன்றி சன நடமாட்டத்திற்கு மத்தியிலும் அம் மூதாட்டியிம் கையை நீட்டி மாமுல் பெற்று செல்கின்றார்.

இவ்வாறான ஒரு சில பொலிசாரின் நடவடிக்கைகளே ஒட்டு மொத்த பொலிசாரின் அவமானத்திற்கு காரணம் என்பதை எப்போது புரிந்துகொள்வார்களோ தெரியவில்லை.


நன்றி: மனிதன்


No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic