காவேரி பிரச்சனையால் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் கலவரம் நடந்து வரும் நிலையில், கர்நாடாகாவில் பல இடங்களில் ஒட்டியிருந்த தமிழ் திரைப்பட போஸ்டர்களை கன்னடர்கள் கிழித்துள்ளனர், அதை தொடர்ந்து தமிழக பதிவு வண்டிகளையும் எரித்துள்ளனர்.
சென்னையில் ரஜினி, ரமேஷ் அரவிந்த், பிரபு தேவா வீட்டிற்கு போலிஸார் பலத்த பாதுகாப்பு அளித்துள்ளனர். இவ்வளவு கலவரம் ஆகியும் ரஜினி, அர்ஜூன் போன்ற நடிகர்கள் வாய்திறக்கவில்லை.
இப்போது கோடிக்கணக்கான தமிழக மக்களின் ஒரே கேள்வி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏன் வாய் திறக்காமல் ,மெளனமாக இருக்கிறார் என்பது தான். அப்போ எல்லோரும் சொல்வது போல் ரஜினியும் கன்னடத்துகாரர் தானே.
உப்பிட்ட தமிழ் மண்னை நான் மறக்க மாட்டேன்….. இது வெறும் பாட்ல தான் போல , நிஜத்துல என் வழி தனி வழி அப்படினு தனியா போயிட்டாரோ என்னவோ...?

No comments:
Write comments