Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 20, 2016

இலங்கை கிரிக்கெட் வீரர் கைது!


இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் குலசேகர அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பாகவே 34 வயதான குலசேகர கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குலசேகரவின் கார் பைக் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் பைக்கில் வந்த 28 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக பொலிசாரால் கைது செய்யப்பட்ட குலசேகர பின் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic