அமெரிக்க அதிபர்கள் பணி காலம் நிறைவுபெற்று வெள்ளை மாளிகையை விட்டு செல்லும் முன்பு படு விமர்சையான விழாவும் விருந்தும் அளிக்கப்படும். .
இந்த விழாவில் உலக பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் விழாவிற்கு உச்சக்கட்ட பாதுகாப்பு நிறைந்திருக்கும்.
இதில் ஹாலிவுட் பிரபலங்கள், பாலிவுட் பிரபலங்கள் என நிறைய பேர் கலந்து கொள்வார்கள். தற்போது இந்த விழாவில் கலந்து கொள்ள அஜித்துக்கு வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள்.
கமல்ஹாசன் போன்ற நடிகர்களுக்கே கிடைக்காத வாய்ப்பு அஜித்துக்கு கிடைக்கிறதா என்று வாய் பிளக்கிறார்கள். ஆனால் இந்த செய்தி வெறும் வதந்தியே என்றும் கூறப்படுகிறது.

No comments:
Write comments