தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் மக்களை கால்பந்து விளையாட்டு போட்டிகளை விளையாடக்கூடாது என ஐ.எஸ் பயங்கரவாதிகள் எச்சரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அதனை மீறி அவர்கள் கால்பந்து விளையாட்டு விளையாடினாலோ அல்லது விளையாட்டு வீரர்களின் சீருடையை அணிந்தாலோ அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனின்ல் கால்பந்து விளையாட்டின் மீது இவர்கள் ஆர்வம் செலுத்தினால் நாளடைவில் அந்த விளையாட்டிற்கு அடிமையாகி அதன் பாதையில் பயணிக்க ஆரம்பித்துவிடுவார்களாம்.
இதன் காரணத்தினாலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈராக்கின் மொசூல் நகரை சேர்ந்த 3 வாலிபர்கள் கால்பந்து விளையாடியுள்ளனர். அதில் ஒரு வாலிபர் அர்ஜென்டினா கால்பந்து விளையாட்டு வீரர் மெஸ்ஸியின் டீ சர்ட்டை அணிந்திருக்கிறார். இது தீவிரவாதிகளை உச்சகட்ட கோபத்திற்கு ஆளாக்கியது. இதன் காரணமாக அவர்களை கம்பத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் முன்னிலையில் சவுக்கடி கொடுத்துள்ளனர்.
இனிமேல் மெஸ்ஸியின் பெயர் பொறிக்கப்பட்ட டீ-சர்ட்டை அணியக்கூடாது என எச்சரித்துள்ளனர்.

No comments:
Write comments