தலைப்பை பார்த்து மிரண்டுவிடாதீர்கள் வாசகர்களே!
திமுக எம்.பி திருச்சி சிவாவுடன் முன்னாள் அதிமுக எம்.பி சசிகலா புஷ்பா இருக்கும் நெருக்கமான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
திருச்சி சிவாவை டெல்லி விமான நிலையத்தில் வைத்து கன்னத்தில் அறைந்த சசிகலா புஷ்பாவிற்கு அன்று ஆரம்பித்தது ஏழரை சனி. பின்னர் அம்மாவிடத்தில் அடி, போயஸ்கார்டனில் அவ மரியாதை, கட்சி பொறுப்பிலிருந்து நீக்கம், ராஜ்யசபாவில் அழுது புலம்பல், மிரட்டல், வழக்கு, ஜாமீன் என்று சென்று கொண்டிருக்கிறது சசிகலா புஷ்பாவின் நாட்கள்.
ஆரம்பத்தில் சசிகலா புஷ்பா அதிமுகவில் இருந்த போதே இந்த புகைப்படங்கள் வெளியாகின. இருந்த போதும் அவைகள் ஃபோட்டோஷாப் மூலம் எடிட் செய்யப்பட்டவை என்று அதிமுக காரர்கள் அங்கலாய்த்துக்கொண்டனர். தற்போது இந்த புகைப்படங்களை அதிமுகவின் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி சிந்தாதிரிப்பேட்டை பகுதி சத்தீஸ் என்பவரே தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
எதுக்கு இதப்போய் பெருசா ஆக்குறீங்க...? திமுக அதிமுக விடையே நல்லுறவு குறித்து இருவரும் ஆலோசனை செய்து கொன்டிருந்தனர் என எடுத்துக்கொள்ளுங்களேன் என இந்த அரசியல்வாதிகள் சோற்றில் உப்புப்போட்டு திங்காதவர்களைப்போல் சொல்லிச் சென்றுவிடுவர். அவ்வளவுதான் மேட்டர்...!
இந்தம்மா தான் பெண்கள் பாதுகாப்பு குறித்து ராஜ்யசபாவில் அழுது புலம்பியது. சசிகலா! நல்ல வருவேம்மா நீ...!

No comments:
Write comments