Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 19, 2016

இன்று வெளியாகும் ரெமோ பட ட்ரைலர்!

 
சிவகார்த்திகேயன்,கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள "ரெமோ" திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை யு-டியூபில் வெளியிடப்பட உள்ளது.

பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் பெண் நர்ஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.ஏற்கனவே இந்த படத்தின் சிங்கிள் டிராக்,டீசர் ஆகியவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.

இந்நிலையில் ரெமோ படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு யு டியூபில் வெளியிடப்படும் என சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.மேலும் இந்த வெளியீடு குறித்த பிரத்யேக போஸ்டர் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic