Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 18, 2016

சுவாதி கொலை குற்றவாளி ராம்குமார் தற்கொலை!


சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் சிறையில் தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த யூன் மாதம் 24ம் திகதி சுவாதி என்ற பெண் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக ராம்குமார் என்பவரை கைது செய்துள்ள பொலிசார் சிறையில் அடைத்துள்ளனர்.

புழல் சிறையில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் கம்பியைக் கடித்து தற்கொலை முயற்சி செய்ததாகவும், மிகவும் ஆபத்தான நிலையில் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு பொலிசார் அழைத்து சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ராம்குமார் உயிரிழந்து விட்டார், இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic