பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்துக்கு முதல்வர் ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தந்தை பெரியாரின் 138-வது பிறந்த நாள் விழா இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட பெரியாரின் திருவுருவப் படத்துக்கு சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் முதல்வர் ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

No comments:
Write comments