இலங்கை நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் நடத்தை குறித்த வரைவு சமர்பிக்கப்பட்டு ஆறு மாதத்திற்கு மேலாகியும் இதுவரை அது நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையடுத்து இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் கரு ஜெயசூரிய எச்சரித்துள்ளார்.
கடந்த நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது அமைச்சர் சரத் பொன்சேகாவை, ராஜபக்சே தரப்பினர் “நாட்டாமி”( மூட்டை சுமப்பவன்) என்று விமர்சித்துள்ளனர். இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. உடனே சபா நாயகர் அவ்வாறு பேசிய உறுப்பினரை கண்டித்துவிட்டு மறு உறுப்பினரை பேச வாய்ப்பு கொடுத்தார்.

No comments:
Write comments