Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 24, 2016

வடகொரியா அதிபரை கொல்ல திட்டமா..?


அணு ஆயுத அச்சுறுத்தல் ஏற்பட்டால் வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன்னை கொல்ல அதிரடிப்படை வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாக தென் கொரிய பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே தீராப்பகை நிலவி வருகிறது. இந்த நிலையில் வடகொரியா தொடர்ந்து அணு குண்டுகளை வெடித்து சோதித்து வருகிறது.

கடந்த 9 ஆம் தேதி ஐந்தாவது முறையாக அணுகுண்டு சோதித்தது. இந்த அணுகுண்டு சோதனை, இதுவரை நடத்திய அனைத்து சோதனைகளிலும் சக்திவாய்ந்தது என கூறப்படுகிறது.

இந்த அணுகுண்டு சோதனை வெற்றி பெற்று விட்டதாகவும், இதைத் தொடர்ந்து, கண்டம் விட்டு கண்டம் பாய்கிற ஏவுகணைகளில் அணுகுண்டுகளை பொருத்தி அனுப்பி, எதிரியின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தும் வல்லமையை பெற்றுள்ளதாகவும் வடகொரியா அறிவித்துள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic