Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 27, 2016

உங்களுடைய ரகசிய தகவல்களை விற்கும் ஜியோ - உஷார்...!

reliance jio selling secret information about customer details

இன்று இந்தியாவை கலக்கிக்கொண்டிருக்கும் ரிலையன்ஸ் ஜியோ சேவை, தகவல்களை வெளிநாடுகளுக்கு விற்பதாக ஹேக்கர் குழு தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் முகேஷ் அம்பானி சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ சேவையை அறிமுகம் செய்தார். இதன் பின் இலவச அழைப்புகள், இலவச‌ டேட்டா உள்ளிட்ட சேவைகளைப்பெற ரிலையன்ஸ் கடைகளில், மக்கள் கூட்டம் அலை மோதியது.

இருப்பினும் நாளுக்கு நாள் ஜியோ சேவைக்கு ஆதரவாக வெளியாகும் செய்திகளை விடாத அதற்கு எதிராக வெளியாகும் செய்திகளே அதிகம். சமீபத்தில், சமூக வளைதளமான 'டம்ளர்' இணையதளத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் தனது பயணாளிகளின் இடங்களை சீனாவிற்கு அளிப்பதாக முழுவிளக்கத்துடனான வீடியோவை வெளியிட்டது.

தற்போது ஹேக்கர் குழு, ரிலையன்ஸ் நிறுவனம் தனது பயனாளிகளின் கால்கள் குறித்த தகவல்களை அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு அளிப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic