கட்சிகளை உடைப்பது என்பது ராஜபக்சேக்களுக்கு பொழுது போக்காக அமைந்துவிட்டது என முன்னாள் அதிபர் சந்திரிக்கா குற்றம் சுமத்தியுள்ளார்.
முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் நினைவு நாள் நிகழ்ச்சி வெயாங்கொடவில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசியபோது சந்திரிக்கா இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை சுதந்திரக் கட்சியைப் உடைப்பது சிலரின் பொழுது போக்காக அமைந்துவிட்டதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
தமது ஆட்சிக் காலத்தில் நாட்டின் கல்வித்துறைக்காக பெரிய அளவில் தாம் சேவையாற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments