நடிகர் விஜய் 'பைரவா' படத்தில் பாடும் பாட்டு ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்றே தெரிகிறது.
பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் 'பைரவா'. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மேலும் படம் தமிழகம் முழுவதும் விற்றுவிட்டதாக கூறப்படுகின்றது.
மேலும், வழக்கம் போல் விஜய் 'பைரவா' படத்திலும் ஒரு பாடலை பாடவுள்ளார், இந்த பாடல் இதுவரை விஜய் பாடிய பாடல் மாதிரி இல்லாமல் வேறு ஸ்டைலில் இருக்குமாம். கண்டிப்பாக இந்தப் பாடல் ரசிகர்களுக்கு செம விருந்தாக இருக்கும் என படக்குழுவினர் கூறி வருகின்றனர். பாடல்களுக்கு இசை சந்தோஷ் நாராயணன் அமைத்து வருகிறார்.

No comments:
Write comments