Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 4, 2016

மண் சோறு சாப்பிட்ட அதிமுக பெண் நிர்வாகிகள்!

admk female leaders taking sand rice

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நல கோளாறு காரணமாக கடந்த 12 நாட்களாக அப்பல்லோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணமாக பல்வேறு விதமான வழிபாடுகளும் பிரார்த்தனைகளும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, செய்தி தொடர்பாளர் சி.ஆர் சரஸ்வதி ஆகியோர் சென்னையில் உள்ள ஒரு கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்தனர். அப்போது நேர்த்தி கடனாக அவர்கள் மண்சோறு சாப்பிட்டனர்.

பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறும் போது, முதல்வர் குணமடைந்து வருகிறார், விரைவில் அவர் வீடு திரும்புவார் என அவர்கள் நம்பிக்கையோடு தெரிவித்தார்கள்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic