இலங்கையின் மட்டக்களப்புக்கு சென்றிருந்த முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் காலடியில் மட்டக்களப்பினை சேர்ந்த தமிழ் அரசியல்வாதி ஒருவர் அமர்ந்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மட்டக்களப்பு பகுதிக்கு சென்ற ராஜபக்சே, நாட்டின் முப்படைகளுக்கு ஆசிவேண்டி நடைபெற்ற பூஜையில் கலந்துகொண்டதுடன், அங்கு புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தையும் திறந்துவைத்தார்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட ரஜபக்சே பிரார்த்தனை செய்துகொண்டிருக்கும்போது அவரது காலடியில் இருந்து மட்டக்களப்பினை சேர்ந்த தமிழ் அரசியல்வாதி ஒருவரும் முப்படைக்கு ஆசிவேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அந்த அரசியல்வாதியை கண்டித்து உலகத்தின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் சரமாரியாக விமர்சித்துள்ளனர்.
மகிந்த ராஜபக்சே மட்டக்களப்பு சென்றிருந்த நிலையில் எந்த தமிழ், முஸ்லிம் அரசியல்வாதியும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளாத நிலையில் ஒரே ஒரு தமிழ் அரசியல்வாதி மட்டுமே கலந்துகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments