சென்னை: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பதற்கு முன்பு அதனால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி மத்திய அரசு யோசித்திருக்க வேண்டும் என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். கறுப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் நடவடிக்கையை வரவேற்பதாக விஜய் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments