இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசம் மத சார்பற்ற ஐனநாயக நாடாக உள்ளது.
இங்கு இந்துக்கள் மைனாரிட்டியாக உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக
இங்கு இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இந்து கோவில்கள் இடித்து அழிக்கப்படுகின்றன. அத்தகைய சமூக விரோதிகள் மீது வங்காள தேச அரசு கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இருந்தும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன.
இந்நிலையில், இந்துக்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்துங்கள் என்று வங்கதேச அரசிடம் மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டர் வலைதளத்தில் அவர் கூறியுள்ளதாவது:-
வங்கதேச பிரதமரை தொடர்பு கொண்டு இந்துக்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல் குறித்த தமது கவலை தெரிப்பதோடு, அவர்களின்(இந்துக்கள்) பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்ய வேண்டும் என்று டாக்கா நகரில் உள்ள இந்திய தூதரக அதிகாரியிடம் வலியுறுத்தி உள்ளேன்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Write comments