டொனால்டு டிரம்ப் அதிபர் ஆனால் இந்த நாட்டுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே அச்சுறுத்தலாக இருப்பார் என்று அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டனை ஆதரித்து அதிபர் ஒபாமா வட கரோலினாவில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
அமெரிக்க அதிபராக ஹிலாரி கிளிண்டன் தேர்ந்து எடுக்கப்படாவிட்டால், நான் அதிபராக இருந்த 8 ஆண்டு காலத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் எல்லாம் பின் தள்ளப்பட்டு விடும்.
டொனால்டு டிரம்ப் இந்த நாட்டுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே அச்சுறுத்தலாக இருப்பார். அவர் சரியான நபர் அல்ல.
சிறுபான்மை மக்களின் உரிமைகளை டிரம்ப் பறித்து விடுவார். அமெரிக்க ராணுவத்தின் தலைமை தளபதி பொறுப்பை ஏற்க டிரம்ப் தகுதி இல்லாத நபர்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Write comments