Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jan 25, 2017

குட்டீஸ் சுட்டீஸ் இமான் அண்ணாச்சிக்கு விழுந்தது அடி...! - வீடியோ


ஜல்லிக்கட்டு போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தற்காலிக சட்டம் கொண்டு வந்துள்ள நிலையிலும் மாணவர்கள் நிரந்த சட்டம் வேண்டி தொடர்ச்சியாக போராடி வருகின்றனர்.  நேற்றுக் காலை காவல்துறையினர் தமது அராஜகங்களை அவிழ்த்துவிட்டு மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கியது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

இதனை அறிந்த சுட்டி டி.வியின் குட்டீஸ் சுட்டீஸ் புகழ் இமான் அண்ணாச்சி மாணவர்களைக் காப்பாற்றும் நோக்குடன் தனது சகாக்களுடன் மெரீனா கடற்கரைக்கு சென்றுள்ளார். அங்கிருந்த காவல்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு மாணவர்களை காப்பாற்ற முனைந்த வேளையில் வேறு சில போலீஸார் இமான் அண்ணாச்சி மற்றும் குழுவினரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

இதில் ஒருவர் பலத்த காயம் அடைந்துள்ளதுடன், இமான் அண்ணாச்சிக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான பூரண விளக்கத்தினை அவரே தருகிறார் கேளுங்கள்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic