ஜல்லிக்கட்டுக்கு நிரந்திர சட்டம் கோரி கோவையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட வந்த தமிழர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.
சென்னையில் போராட்டகாரர்களை காவல்துறையினர் அமைதியாக போராட்டத்தை கைவிட்டு விலகுமாறு வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், போராட்டகாரர்கள் நான்கு மணிநேரம் அவகாசம் கேட்ட நிலையில் போலீஸார் அதற்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர்.
இந்நிலையில், காவல்துறையினர் தடியடி நடத்தி வெளியேற்ற முயன்ற போது போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கடலில் இறங்கி தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில், போராட்டகாரர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி வெளியேற்றியதை கண்டித்து சென்னை உட்பட தமிழகம் முழுவதும் வன்முறை போராட்டங்கள் நடந்து வருகிறது. சென்னை ஜஸ் ஹவுஸ் நடேசன் சாலையில் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
சென்னை முழுவதும் ஆங்காங்கே மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், சென்னை முழுவதும் சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதேசமயம், தமிழக சட்டமன்றத்தில் இன்று இந்த ஆண்டின் முதல் சட்டபேரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

It is time to separate fact from rhetoric. Join @timesnow Chief Editor Rahul Shivshankar on #IndiaUpfront, weeknights at 8 PM pic.twitter.com/QX4dVbJfhF— TIMES NOW (@TimesNow) January 22, 2017

No comments:
Write comments