Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jan 26, 2017

இவனுங்க திருந்தவே மாட்டானுங்க போல...


தமிழகமெங்கும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக லட்சகணக்கான மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பல தரப்பினரரும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதன் காரணமாக பணிந்த அரசு ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கியதுடன் வரும் பிப்ரவரி மாதம் 1ஆம் ஜல்லிக்கட்டு நடக்கும் என சட்டசபையில் கூறியுள்ளது. இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தான் ஜல்லிக்கட்டு தடை நீக்கத்துக்கு காரணம் என அவருக்கு சொந்தமான தொலைக்காட்சியில் தொடர்ந்து செய்திகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இதுமட்டுமில்லாமல் சசிகலாவின் கடுமையான‌ முயற்சியால் தான் ஜல்லிக்கட்டு தடை நீங்கியது என அவரின் ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் போஸ்டர் அடித்து சுவற்றி ஒட்டி வருகின்றனர்.

இது பார்ப்போரை கோபமடைய செய்துள்ளது. இதனால் அந்த போஸ்டரில் உள்ள சசிகலாவின் படத்தை மட்டும் பலர் கிழித்து விட்டு செல்வதை பல இடங்களில் தற்போது காண முடிகிறது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic