நடிகன் என்பதை தாண்டி நான் தமிழன்டா என்று நிரூபித்துள்ளார் மன்சூர் அலிகான். என்ன விஷயம் தெரியுங்களா?
அலங்காநல்லூரில் மெரினாவில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இப்போது பெரிதாகி உலகமே தமிழர்களின், இளைஞர்களின் அறப்போராட்டத்தை உற்று நோக்குகிறது.
மெரினாவில் நடக்கும் போராட்டத்தில் இளைஞர்கள் குப்பைகளை தாங்களே சுத்தம் செய்கின்றனர், போலீஸ் அதிகாரிகளுக்கும் உதவிகள் வருகின்றனர்.
இதில் நடிகர் என்ற அடையாளத்தை மறந்து இளைஞர்களோடு இணைந்து மஞ்சூர் அலிகான் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நாமும் பாராட்டுவோம். தமிழன்டா...

No comments:
Write comments