Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 14, 2016

தங்கம் விலை பவுனுக்கு ரூ.144 உயர்வு...!!!


தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.144 உயர்ந்துள்ளது.
சர்வதேச அளவில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் சென்னையில் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.22,768க்கு விற்கப்பட்டது.

சர்வதேச அளவில் தங்கத்தின் விலை நேற்று கணிசமாக உயர்ந்திருந்தது. இதனால், சென்னையில் நேற்றைய நிலவரப்படி தங்கம் பவுனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.22 ஆயிரத்து 768க்கு விற்கப்பட்டது.

22 காரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ. 2 ஆயிரத்து 846க்கு விற்கப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.2 ஆயிரத்து 828க்கு விற்கப்பட்டது.

செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic