2016 சட்டமன்ற தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார் போட்டியிடுகிறார்.
உடன்குடி, திருச்செந்தூர், காயல்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். சரத்குமாருக்கு ஆதரவாக அவரது மனைவி ராதிகா சரத்குமார், அ.தி.மு.க தலைவர்கள் மற்றும் கூட்டணிக்கட்சிகளின் தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தி.மு.க. சார்பில் அனிதா ராதாகிருஷ்ணன் சரத்குமாரை எதிர்த்து போட்டியிடுவது குறுப்பிடத்தக்கது. இவறும் தி.மு.க. தலைவர்கள் மற்றும் ஆதவாளர்கலுடன் மக்களை நேரில் சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் பரப்புரைக்கு இன்றே கடைசிநாள் என்பதால் தமிழகம் முழுவதிலும் உள்ள வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
செய்தி :: சாஹிப்...


No comments:
Write comments