Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 22, 2016

சீக்கியரை அவமதித்த டிரம்ப் ஆதரவாளர்


நியுஜெர்ஸி: அமெரிக்கா மாகாணம் நியுஜெர்சியில் ஹொபொக்கன் நகர செயலாளராக பதவி வகித்து வருபவர் ரவீந்த பெல்லா. சீக்கியரான இவர் அமெரிக்காவில் குடியேரிவர். நகர முனிசிபாலிட்டி பொருப்பில் இருந்து வரும் ரவீந்தர் தனது டுவிட்டரில் நிர்வாகம் தொடர்பாக தனது கருத்துக்களை பதிவிட்டிருந்தார்.

அதற்கு  "ஹொபொக்கன் மக்கள் எவ்வாறு இப்படி ஒரு முட்டாள்தனமான காரியத்தை செய்தார்கள் (ரவீந்தரை தேர்ந்தெடுத்தது தொடர்பாக). பெல்லாவை அமெரிக்காவில் அனுமதித்திருக்கவே கூடாது அவர் ஒரு தீவிரவாதி என டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர் அதற்கு மறு கருத்து தெரிவித்திருந்தார்.  இவரின் இந்த பேச்சுக்கு பெரும் கண்டனம் எழுந்ததோடு அப்பொழுதே "உனக்கு அமெரிக்கராக இருக்கும் தகுதியே இல்லை. முதலில் அமெரிக்கர் என்றால் என்ன என்று தெரிந்துவிட்டு பேசு" என பதிலடி கொடுத்திருக்கிறார் ரவீந்தர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic