இவரது திடீர் மரணம் பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக அவரது உடலை பரிசோதனை செய்ய வேண்டுமென பலரும் கோரிக்கை வைத்ததை அடுத்து உடல் பரிசோதனை நடைபெற்றது. ஐதராபாத் மருத்துவமனை மருத்துவர்கள் அவரது உடல் பரிசோதனை ரிப்போர்டை இன்று வெளியிட்டனர். அதில் அவருடைய உடலில் அதிக நச்சுத்தன்மை கொண்ட மது கலந்ததற்கான அறிகுறிகள் இருந்ததாக தெரிவித்தனர். இதனை அடுத்து அவரது மரணத்தில் சந்தேகம் வலுக்கத்தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக காவல்துறையினர் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

No comments:
Write comments