Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 15, 2016

சமுத்திரக‌னியின் புதிய படம் "சைவம்"

குறைவான திரைப்படத்தில் நடித்திருந்தாலும் நிறைவான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து தமிழக ரசிகர்ளின் மனதில் தனியொரு இடத்தை பிடித்தவர் நடிகர் சமுத்திர்கனி. தான் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் எதார்த்தமான கதாபாத்திரமாக தேர்ந்தெடுத்து நடிப்பது தான் இவரது வழக்கம்.

அந்த வகையில் இவர் நடித்த அனைத்து படங்களும் வெற்றிப்படமாக அமைந்தது. இதன் மூலம் தனக்கென தனியொரு அந்தஸ்த்தை பெற்றிருக்கும் சமுத்திர கனி முதல் முறையாக சைவம் படத்தில் நத்யா என்ற கதாநாயகியை காதலிப்பது போன்ற காட்சிகள் இடம்பெரும் என்று செய்தி வெளியாகியுள்ளது. என்னதால் வழக்கமான காதல் விவகாரம் இவரது சினிமாவில் இருந்தாலும் வழக்கமான புரட்சிகர காட்சிகள் இவரது படத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic