Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jun 21, 2016

6 பேக்ஸ் வைத்திருக்கும் 80 வயது பாட்டி


அமெரிக்காவைச்சேர்ந்த எர்ணஸ்டின் ஷெப்பர்டு என்ற பாட்டி இன்னமும் தனது கட்டுகோப்புடன் மிடுக்கான உடலை காட்டி அசத்தியுள்ளார். இன்னமும் பெண்களுக்கான பாடி பில்டிங் போட்டிகளில் பங்கெடுத்து வரும் இந்த பாட்டி, உலகிலேயெ வயதான பெண் பாடி பில்டர் என்ற பட்டத்தை பெற்றதோடு கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றிருக்கிறார்.

வயது என்பது வெறு எண் மட்டுமே, உடலை கட்டுக்கோப்பாக வைப்பதற்கு அது தடையே இல்லை என்பதை நிரூபித்திருக்கிறார் இந்த எர்ணஸ்டின் பாட்டி. சமீபத்தில் தனது 80வது பிறந்த நாளை கொண்டாடி எர்ணஸ்டின் கூறும்போது தான் சின்னவயதிலிருந்தே உடற்பயிற்சி செய்துவருகிறீர்களா என பலரும் கேட்கின்றனர். ஆனால் தான் முதன்முறையாக உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்ததே தனது 56வது வயதில்தான் என்கிறார்.

 நான் கட்டுகோப்பான டையட்டான உணவுவகைகளை உண்டு வருவதாக பலரும் நினைக்கிறார்கள். அப்படியெல்லாம் எந்த உணவு கட்டுப்பாட்டை நான் கடைபிடிப்பதில்லை. சோறு, சிக்கன், முட்டை, என அனைத்துவிதமான உணவுகளையும் வெளுத்துவாங்குவேன் என்று கூறுகிறார். அதே சமயம் தொடர் உடற்பயிற்சிகளை மேற்கொள்வதோடு தினமும் நிறைய தண்ணீர் குடுப்பதாகவும் தெரிவித்தார்

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic