Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jun 6, 2016

காயல்பட்டினத்தில் இன்று உலமாக்கள் ஆலோசனைக் கூட்டம் - ரமலான் தலைபிறை சம்பந்தமாக நடைபெறுகிறது


தமிழகத்தில் பெருவாரியான இசுலாமியர்கள் வாழும் ஊரில் காயல்பட்டினம் மிக முக்கியமானது. ரமலான் தலைபிறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவதற்காக நகர உலமாக்கள் கூட்டுக் கூட்டம் காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக் கல்லூரியில் இன்று திங்கள்கிழமை (ஜூன் 6) இரவு நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் ரமலான் தலைபிறை மற்றும் நோன்புப் பெருநாள் உள்ளிட்ட பிறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவதற்காக நகர உலமாக்களின் கூட்டுக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு ரமலான் தலைபிறை குறித்த தகவல்களைப் பெற்று அறிவிப்பை வெளியிடுவதற்காக இக்கூட்டம் மஃரிப் தொழுகைக்குப் பின்னர் நடைபெறுகிறது. இதில், நகர உலமாக்கள் அனைவரும் குறித்த நேரத்தில் கலந்துகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic