Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jun 15, 2016

மாணவர்களுக்கு கற்பூரத்தால் சூடு வைத்த வழக்கு - ஜாமீன் மனு தள்ளுபடி



கற்பூரத்தால் மாணவர்களுக்கு சூடு வைத்த ஆசிரியையின் ஜாமீன் மனுவை கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.



உளுந்தூர்பேட்டை பாலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கற்பூரத்தால் மாணவர்களுக்கு சூடு வைத்த ஆசிரியை வைஜெயந்திமாலா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் சிறுவனை கொடுமைப்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் ஜாமீன்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது மாவட்ட முதலாவது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic