கன்னியாககுமரி மாவட்டம் கருங்கல்சந்தையில் கடந்த 2015 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ முதலமைச்சர் ஜெயலலிதா மீது அவதூறாக பேசியதை தொடர்ந்து முதல்வர் சார்பில் விஜயதாரணி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிரது. இவ்வழக்கின் விசாரணையின் போது ஒரு முறை கூட ஆஜராகததால் அவருக்கு ஜாமினில் வெளிவர முடியாதபடி பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது நீதிமன்றம். இதனை தொடர்ந்து விஜயதாரணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Jun 15, 2016
விஜயதாரணியை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
கன்னியாககுமரி மாவட்டம் கருங்கல்சந்தையில் கடந்த 2015 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ முதலமைச்சர் ஜெயலலிதா மீது அவதூறாக பேசியதை தொடர்ந்து முதல்வர் சார்பில் விஜயதாரணி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிரது. இவ்வழக்கின் விசாரணையின் போது ஒரு முறை கூட ஆஜராகததால் அவருக்கு ஜாமினில் வெளிவர முடியாதபடி பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது நீதிமன்றம். இதனை தொடர்ந்து விஜயதாரணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Write comments