Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jun 9, 2016

நான் இன்னும் தடுமாறிக்கொண்டிருக்கிறேன் - மேடி



மாதவன் நடித்து சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான படம் இறுதிச் சுற்று. இதில் குத்துச்சண்டைப் பயிற்சியாளராக நடித்து பாராட்டுகளைப் பெற்றார் மாதவன். சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இந்தப் படம், ஹிந்தியில் 'சாலா காதூஸ் என்கிற பெயரிலும் வெளியானது.

சமீபத்தில் தனது 17-வது திருமண நாளைக் கொண்டாடினார் மாதவன். அப்போது ட்விட்டரில் அவர் கூறியதாவது:

வாழ்த்துகள் கூறிய அனைவருக்கும் நன்றி. நான் ஒன்றும் லெஜண்ட் கிடையாது. இன்னமும் தடுமாறிக்கொண்டிருக்கிற நடிகர் தான். மனைவி சரிதா 25 வருடங்கள் பழக்கம். 17 வருடங்கள் திருமண வாழ்க்கை. இமயமலைக்குச் சென்று இந்தத் தருணத்தைக் கொண்டாடினோம் என்றார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic