Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jul 21, 2016

நாடாளுமன்றத்தில் கடும் அமளியிலும் தூங்கிய ராகுல்...!!!


நாடாளுமன்றத்தில் பல உறுப்பினர்கள் தூங்கும் புகைப்படங்களை நாம் இணையத்தில் பார்த்திருப்போம். ராகுல் காந்தி கூட இதற்கு முன்னரும் நாடாளுமன்றத்தில் தூங்கும் புகைப்படம் இணையத்தில் வெளிவந்தது உண்டு.

ஆனால் இன்று நாடாளுமன்றத்தில், முக்கிய விவாதத்தின் போது ராகுல் காந்தி தூங்கியது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

குஜராத்தில் மாட்டு தோலை உரித்ததாக தலித் இளைஞர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தை இன்று காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தில் எழுப்பி அமளியில் ஈடுபட்டது. ஆனால் இந்த அமளிக்கு மத்தியிலும் ராகுல் காந்தி தூங்கிக் கொண்டிருந்தார்.
 
அவர் தூங்கியதை லோக்சபா டிவி ஒளிபரப்ப, அதனை தனியார் சேனல்களும் ஒளிபரப்பியது. அவ்வளவு தான் சமூக வலைதள போராளிகளும் தங்கள் பங்கிற்கு ராகுலின் தூக்கத்தை கிண்டலடித்து வருகின்றனர்.

செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic