Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jul 1, 2016

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு... நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது...!!!


பெட்ரோல் லிட்டருக்கு 89 பைசாவும், டீசல் லிட்டருக்கு 49 பைசாவும்  நேற்று (வியாழன்) நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டு உள்ளது.

பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தை விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் 15 நாட்களுக்கு ஒருமுறை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.

அதன்படி, பெட்ரோல் விலையை லிட்டருக்கு 89 பைசாவும், டீசல் விலையை லிட்டருக்கு 49 பைசாவும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன. மேலும், இந்த விலை குறைவு  நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic