Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 8, 2016

சென்னையில் நடைபெற்ற பதில் நீ, பெயின் குறும்படங்களில் பிரிவியு ஷோ


சென்னை வடபழனியில் அமைந்துள்ள எம்.எம். தியேட்டரில் 'பதில் நீ' மற்றும் 'பெயின்' ஆகிய குறும்படத்திற்கான பிரிவியு ஷோ நடைபெற்றது. இதில் ஏராளமான திரை பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

கெள்தம் சங்கர் தயாரிப்பில் வெளிவரவிருக்கின்ற 'பதில் நீ' மற்றும் 'பெயின்' ஆகிய இரு குறும்படங்களின் பிரிவியு ஷோ சென்னை வடபழனியில் அமைந்திருக்கின்ற எம்.எம் திரையரங்கில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பிரபல நகைச்சுவை நடிகர்கள் எம்.ஸ் பாஸ்கர், கிரேன் மோகன், எந்திரன், தெறி போன்ற படங்களில் வில்லனாக நடித்த தீனா, நடிகர் டேனியல், விஷ்வாந்த், ரிஜு ஆகியோர் கலந்து கொண்டு பிரிவுயு ஷோவை பார்வையிட்டனர்.

இ ந் நிகழ்ச்சியில் மேலும் சில சினிமாத்துறையச்சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை ஆன்லைன் ஊடகத்தின் துணை ஆசிரியர் சாஹிப் மற்றும் பவித்ரா ஆகியோர் தொகுத்து வழங்கினர். 

 



1 comment:
Write comments
  1. Thank you soo much my OnlineOodagam team... Love u all...

    ReplyDelete

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic