இரயிலில் கொண்டு வந்த பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சேலத்திலிருந்து சென்னை வந்த இரயிலில் ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைப்பதற்கு கொண்டு வரப்பட்ட சுமார் 350 கோடி பணத்தில் ரூபாய் 5.80 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. இரயில் பெட்டியின் மேற்கூரையை வெட்டி எடுத்து இந்த கொள்ளைச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இவ்வழக்கின் விசாரணையை முதலில் இரயில்வே போலிஸார் விசாரிக்கத்துவங்கி, பின்னர் எழும்பூர் காவல் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டியிடம் மாற்றம் செய்து தமிழக காவல்துறை டி.ஜி.பி அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

No comments:
Write comments