உலகிலேயே அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட பிரதமர் மோடியின் ஆடை கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ம் தேதி பிரதமர் மோடி பயன்படுத்திய கோட் ஏலம் விடப்பட்டது. நரேந்திர மோடி அணிந்திருந்த கோட் ரூ.4 கோடியே 31 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டது. இந்தக் கோட்டை குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி லால்ஜிபாய் பட்டேல் ஏலத்துக்கு எடுத்துள்ளார்.
உலகிலேயே அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட சாதனையை மோடியின் கோட் சாதனை படைத்துள்ளது. இதையடுத்து, உலக கின்னஸ் சாதனை புத்தகத்திலும் தற்போது இடம்பிடித்துள்ளது.

No comments:
Write comments