Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 23, 2016

அஜித்துக்கு ஒரு பாடலாவது பாட வேண்டும் - ஆசைப்படும் பிரபல நடிகர்

தல அஜித் தற்போது தன்னுடைய 57-வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். ஒருபக்கம் இவர் படத்திற்காக அனிருத் பாடல்களை இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி பேட்டியில், அஜித்துக்காக ஒரு பாடல் பாட வேண்டும் என்பது தனது நீண்ட நாள் ஆசை என்று கூறியுள்ளார் தனுஷ். அதோடு தன்னுடைய ஆசை நிறைவேறும் நாள் விரைவில் வரும் என எதிர்ப்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.
அஜித் படத்துக்கு இசையமைக்கு அனிருத், தனுஷின் ஆசையை நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic