Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 29, 2016

உங்க குசும்புக்கு ஒரு அளவே இல்லையாடா...? (வீடியோ)


சமூக வலைத்ளங்களின் அதிகரிப்பு, இளைஞர்கள் அதில் புரண்டு டிகிரி வாங்கிய அளவிற்கு புகுந்து விளையாடுகிறார்கள். இதன் மூலம் அவர்களது கர்ப்பனை திரண் அதிகரித்துக்கொண்டே செல்கிறதை பார்க்க முடிகிறது. அதிலும் நடிகர்களை வைத்து  அவர்கள் செய்யும் குசும்புகளுக்கு அளவே இல்லாமல் போய்கொண்டிருக்கிறது.

என்னதான் கிண்டல்கள், கேலிகள், நையாண்டிகள் செய்தால் அதனை ரசிகாதவர்களே இருக்க முடியாது. அந்த வகையில் தலைவா படத்தில் இளைய தளபத் விஜய் நடனத்தில் பட்டைய கிளப்பிய பாடல் ஒன்றுக்கு காமெடி நடிகர் செந்திலின் பழைய வீடியோவை இணைத்து குறும்புத்தனம் செய்துள்ளனர்.


நீங்களே பாருங்க அந்த கூத்தை..!

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic