Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 21, 2016

ஒலிம்பிக் வீரர்கள் பதக்கத்தை கடிப்பதன் பின்னனி என்ன...?


ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகள் பதக்கத்தை கடிப்பார்கள். ஆனால் அவர்கள் எதற்காக கடிக்கிறார்கள் என்பது பலருக்கும் விடை தெரியாத கேள்வியாக இருக்கும்.

தற்போது உள்ள காலக்கட்டத்தில் புகைப்படங்கள் சிறப்பாக இருக்க வேண்டும் என்று வீரர், வீராங்கனைகள் பதக்கத்தை கடிப்பது போன்று போஸ் எடுக்கப்பட்டு வருகிறது.

ஆனால் இதற்கு உண்மையான காரணங்கள் உள்ளன. தொடக்க காலத்தில் கொடுக்கப்பட்டுள்ள தங்கம் உண்மையானதா அல்லது கலப்படமிக்க தங்கமா? என்பதை கண்டறிவதற்காகவே வீரர்கள் பதக்கங்களை கடித்தனர்.

அவ்வாறு உண்மையான தங்கத்தை கடிக்கும் போது பல்லில் ஒருவித உள்ளீர்ப்பு விசை உணர்வு ஏற்படுவதாக உணர்ந்தனர். ஆனால் இந்த உண்மை தற்போது மறக்கப்பட்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதற்கு பயன்படுவதாக அனைவரும் கருதுகின்றனர்.

2010ல் ஜேர்மனைச் சேர்ந்த ஒலிம்பியன் டேவிட் மொலிலர் உணர்ச்சிவசப்பட்டு மெடலை கடித்ததால் பல் உடைந்து போன வரலாறும் உள்ளது. ஒலிம்பிக்கின் கொடுக்கப்படும் தங்கப்பதக்கத்தின் எடை 500 கிராம் ஆகும். அதில் 1.34 சதவீதம் மட்டுமே தங்கம் சேர்க்கப்பட்டுள்ளது. மீதம் இருப்பது கலப்படம் இல்லாத வெள்ளியாகும்.

நன்றி: மனிதன்

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic