Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 22, 2016

திமுக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் - உயர் நீதிமன்றம் நோட்டீஸ்


திமுக எம்.எல்.ஏக்கள் கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில்  சபாநாயகர் மற்றும் சட்டப்பேரவை செயலாளரிடம் விளக்கம் கேட்டு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திமுகவின் 79 எம்.எல்.ஏக்கள் இடை நீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரி ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் செனை உயர் நிதிமன்றம் நடவடிக்கை மேற்கொண்டது.செப்டம்பர் 1ஆம் தேதிக்குள் பதில் தருமாறு சபாநாயகர் மற்றும் சட்டப்பேரவை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளடு. எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் குறிட்து விரிவாக விவாதிக்க வேண்டுமென தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

மு.க ஸ்டாலின் சார்பில் மூத்த வழக்கறிஞர் மோகன் பராசரன ஆஜராகி வாதாடினார். 79 எம்.எல்.ஏக்களை சஸ்பெண்ட் செய்தது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic