Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 24, 2016

பி.வி சிந்து காட்டில் பண மழை!


புதுடெல்லி: ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்ற பி.வி சிந்துவிற்கு தற்போது பண மழை பொழியப்பட்டு வருகிறது. 21வயதான பி.வி சிந்து பிரேசில் நாட்டின் ரியோவில் டி ஜெனிராவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் பேட்மிண்டன் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

நாடு திரும்பி அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதோடு, போட்டி போட்டுக்கொண்டு ஒவ்வொரு மாநிலங்கள், தனியார் நிறுவனங்கள், அமைப்புகள் என‌ அவருக்கு பரிசுத்தொகை வழங்கி வருகிறது. இதுவரை பி.வி சிந்துவிற்கு 13 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அவர் பெறப்போகும் பரிசுகளின் விபரம்:

1. தெலுங்கானா அரசு - 5 கோடி
2. ஆந்திரா அரசு - 3 கோடி
3. டெல்லி அரசு - 2 கோடி
4. பேட்மிண்டன் சங்கம், விளையாட்டுத்துறை அமைச்சகம், ஹரியானா மற்றும் மத்திய பிரதேச அரசு இணைந்து - 50 லட்சம்
5. பாரத் பெட்ரோலியம் - 75 லட்சம்
6. கேரள வியாபாரி செபாஸ்டியன் - 50 லட்சம்
7. இந்திய ஒலிம்பிக் சங்கம் - 30 லட்சம்
8. அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பு - 5 லட்சம்
9. நடிகர் சல்மான் கான் - 1.01 லட்சம்
10. என்.ஏ.சி ஜூவல்லர்ஸ் - 6 லட்சம் (டைமன்ட் நெக்லஸ்)
11.சமுந்தேஸ்வரனாத் - பிஎம்டபிள்யூ கார்

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic