பிரபல செக்ஸ் சாமியார் ஆசாராம்பாபுவின் ஜாமின் மனுவை 9வது முறையாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது ராஜாஸ்தான் மாநில உயர் நீதிமன்றம்.
கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டார் ஆசாராம் பாபு என்ற சாமியார். அவரை ஜாமீனில் வெளிக்கொண்டு வர அவரது வழக்கறிஞர்கள் பல முறை முயற்சி மேற்கொண்டும் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளது. 9வது முறையாக அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம் என ஆசாராம்பாபுவின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆசாராபாபுவின் வழக்கில் எல்லா சாட்சிகளிடமும் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது. அவரது உடல் நிலை கடந்த சில மாதங்களாக மோசமாக இருக்கிறது. இந்நிலையில் ஏன் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுக்கிறது என புரியவில்லை என வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இவ்வழக்கின் விசாரணை இறுதிகட்டத்தை எட்டியுள்ளதால் ஆசாராம்பாபுவிற்கு ஜாமீன் வழங்க முடியாது என நீதியரசர் நிர்மல் ஜீத் கெளர் தெரிவித்துள்ளார். அதேபோல் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை செய்யப்படாமல் இழுத்தடிக்கபப்ட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டை கடுமையாக மறுத்துள்ளனர்.
ஜோத்பூர் அருகே மனையா கிராமத்தில் ஆசிரமம் நடத்தி வரும் பிரபல சாமியா ஆசாராம் பாபு ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். உத்திரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூரைச்சேர்ந்த அந்த சிறுமி ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தில் மாணவியாக பயின்று வந்திருக்கிறார். தன்னை பாலியல் கொடுமை செய்துவிட்டதாக அவர் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பல்வேறு இந்து அமைப்புகள் ஆசாராம் பாபுவிற்கு ஆதரவாக் குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments